JRB Aanmeegam
JRB Aanmeegam's Channel
 
 
 
 
Sai baba songs
 
baba arathi part 2 doop arathi
30
 
Sai baba songs
Murugan song
Sai baba songs
Jrb vlog
Velai vaippu
Short vedio
Live
Group live
 
Profile
 
Name
JRB Aanmeegam
Description
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த சேனல் முழுக்க முழுக்க ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் வண்ணமாகவே சேனல் தொகுக்கப்பட்டுள்ளது இளைய தலைமுறைகள் ஆன்மீக சம்பந்தப்பட்ட தெளிவு பெறவே மற்றும் கோவில் திருவிழாக்கள் ஆன்மீக சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆன்மீக கேள்வி பதில்கள் இடம்பெறும் தியான வகுப்புகள் ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஆனந்தம் மற்றும் ஜெயராம் பாரதி அவர்களின் ஆன்மீக உரைகள் இடம் பெறும் நல்ல நல்ல ஆன்மீக தகவலை இந்த சேனலில் பெறலாம் சேனலின் வளர்ச்சி பற்றி பின்வருமாறு கூறி உள்ளோம் எங்கள் சேனலை அனைவரும் கண்டு ரசியுங்கள்
100 சந்தா18.08.2020
500 சந்தா27.08.2020
600 சந்தா11.10.2020
700 சந்தா17.11.2020
Subscribers
24.1K
Subscriptions
Friends
Channel Comments
DreamWalkerTT (3 minutes ago)
அருமையான தகவல் bro. (enacku exam athan time illaa bro)
VembuStyleinTamil (9 minutes ago)
பீரோவை வைக்க வேண்டிய திசை பற்றிய தகவல் மிகவும் பிரமாதம் பிரதர் வடக்கு திசை என்று சொன்னது மிகவும் சூப்பர்
mummoorthy6511 (18 minutes ago)
Good Inf ...Nandri Sir
jollytimerpg1138 (28 minutes ago)
வணக்கம் ஐயா..
VGvega (32 minutes ago)
அருமையாக பதிவு சகோ ரொம்ப பயன்யுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....நான் வடக்கு திசையில் தான் வைத்துள்ளேன் சகோ நன்றி
varshinierulappan4029 (46 minutes ago)
தெற்கு பாக்கம் பாத்த மாதிரி வைக்கணுமா sir, வடக்கு திசை பக்கம் பீரோவை திறக்குற மாதிரி வைக்க வேண்டுமா
chithoorssamayal1821 (52 minutes ago)
Thank you so much. nalla pathivu.
kalaichelvan2890 (2 hour ago)
வணக்கம் சார்
brainworkip4260 (1 hour ago)
அருமையான உபயோகமான தகவல் pahirnthulirhal அருமை ப்ரோ
saravanastraveldiary (2 hours ago)
நல்ல பயனுள்ள தகவள் சகோதரரே அருமையான பயனுள்ள பதிவு
Arunmastro (12 hours ago)
Ayya then merku moolaila pooja ara iruku.. Adhuku pakathula bearu vaikalama
mastermano (9 hours ago)
Unkal Thagavalukku nantri, nalla thagavailkalai unkal channel moolamaga solli varukireerkal. nantri
jeevajeevajeevarajan7701 (7 hours ago)
என் வீட்டில். பிரோ. தெற்கு பக்கம் வடக்கு பார்த்து இருக்கு. அப்படி வைக்கலாமா
sakthissmartkitchen258 (6 hours ago)
அருமையான பதிவு
krishaveni5711 (10 hours ago)
Nalla thagaval anna.
TaiyalTetalkal (7 hours ago)
மிகவும் பயனுள்ள தகவல் சகோதரா
muruganpandian99 (14 hours ago)
Vanakam Iyya bero vadaku parthu iruka venduma alladu naam vadaku thisai parthavaru thiraka venduma bero vadaku parthavaru endral therku suvar pakam dhane iyya thayavu seidu vilakam solungal 🏻🏻
vadachennaibysai670 (23 hours ago)
Arumaiyana thagavalgal
lakshmitamil (22 hours ago)
Arumyana pathiu thanks for sharing
engaltamilofficial (15 hours ago)
சூப்பராக இருந்தது
userid get finish at: 0.00 clean innertube fetch finish at: 0.20 main response parse finish at: 0.40 getAdditionalSections finish at: 0.60 applyHTML finish at: 2.20